Gérard Collomb : இரு நாட்கள் நகரசபையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் உடலம்!!
27 கார்த்திகை 2023 திங்கள் 07:00 | பார்வைகள் : 7753
லியோனின் முன்னாள் நகரபிதா மறைந்த Gérard Collomb இன் உடலம் ஒன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.
லியோன் நகரசபைக் கட்டிடத்துக்கு கொண்டுவரப்படும் அவரது உடலம், இன்று காலை முதல் அங்கு பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் சென்று அஞ்சலி செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் புதன்கிழமை33 அவரது இறுதி சடங்கு லியோனில் உள்ள Saint-Jeanதேவாலயத்தில் காலை 11 மணிக்கு இடம்பெற உள்ளது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அதில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்படுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan