படகில் பயணித்த 47 அகதிகள் மீட்பு!!
24 கார்த்திகை 2023 வெள்ளி 08:04 | பார்வைகள் : 12597
பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக படகில் பயணித்த 47 அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு (Dunkerque) Nord கடற்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 47 அகதிகள் சிறிய படகு ஒன்றில் பிரித்தானியா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். மீன்பிடி படகு ஒன்றில் உயிர்காக்கும் கவச உடைகளை (life jacket) ஒன்றை நம்பி அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், centre régional opérationnel de surveillance et de sauvetage (CROSS) படையினர் அவர்களை மீட்டனர்.
அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு Dunkerque கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan