நிரந்தரமாக மணிக்கு 50 கி/மீ வேகக்கட்டுப்பாட்டுக்கு மாறும் périphérique!!
22 கார்த்திகை 2023 புதன் 17:31 | பார்வைகள் : 11275
புறநகர் சுற்றுவட்ட வீதி ( périphérique) நிரந்தமாக மணிக்கு 50 கி/மீ வேகத்துக்கு மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளதூ.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக périphérique வீதிகளின் வேகம் மணிக்கு 50 கி/மீ ஆக குறைக்கப்பட உள்ளமை அறிந்ததே. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 14, 2024 ஆம் ஆண்டில் இருந்து இந்த புறநகர் வீதி நிரந்தரமாக வேகம் மட்டுப்படுத்தப்பட உள்ளன.
பகலில் 50 கி./மீ வேகமாகவும் இரவில் 60 கி/மீ வேகமாகவும் மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan