மத்திய கிழக்கிற்கு அமைதி வேண்டும் - பரிசில் பேரணி!!
20 கார்த்திகை 2023 திங்கள் 10:33 | பார்வைகள் : 18753
பிரான்சின் கலாச்சார உலகின் அழைப்பின் பேரில் பேரணி ஒன்று நேற்று நடாத்தப்பட்டுள்ளது.
இதில் திரண்ட ஆயிரக்கணக்கான இந்தப் பேரணியில் மக்கள், அண்மித்த மத்தியகிழக்கில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் அமைதிவேண்டும் என, மிக அமைதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது மிகவும் அமைதியாகவும் அரச சார்பற்றதாகவும் இருக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே நிர்ணயித்திருந்தனர்.

இதில் நடிகை இசெபல் அஜானி, எழுத்தாளர் மரேக் ஹோல்டர், அரபு உலக நிறுவனத்தின் தலைவர் ஜக் லோங் ஆகியோரும் இணந்து இந்தப் பேரணியை நடாத்தியது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan