தொடரும் புயல்கள் - மீண்டும் சனிக்கிழைம தாக்கும் பெருமழை!!
16 கார்த்திகை 2023 வியாழன் 17:15 | பார்வைகள் : 19711
பிரான்சினை புயல்களும் பெருமழையும் தாக்கி வருகின்றன. இன்று தான் பிரெடெரிக்கோ புயல் பிரான்சைக் கடந்துள்ளது. இது பெரும் சேதங்களை உருவாக்கி உள்ளது.
சியாரான், டொமிங்கோ, எலிசா, பிரெடரிக்கோ என புயற்காற்றும் பிரான்சினைத் தொடர்ந்து தாக்கி வந்துள்ளது.
இன்றைய பிரெடரிக்கோ புயற்காற்று பிரான்சின் பல பகுதிகளைத் தாக்கி பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்னமும் பெருமழையும் வெள்ள அனர்த்தமும் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை பெருமழை மற்றும் பலத்த காற்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

புயல், மழை, மற்றும் வெள்ளச் சேதங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என வானிலை அவதானிப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan