பிரான்சின் நீதியமைச்சரிற்குச் சிறைத்தண்டனை!!
15 கார்த்திகை 2023 புதன் 21:35 | பார்வைகள் : 11942
நீதியைக் காப்பாற்ற வேண்டியவரே குற்றம் செய்துள்ளார். பிரான்சின் நீதியமைச்சரான எரிக்-துபோன்-மொரெத்தி (Éric Dupond-Moretti) மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
அவர் தனது அதிகாரங்கரளைத் துஸ்பிரயோகம் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு நீதியமைச்சர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவர் சட்டத்தரணியாக இருந்த சமயம், இவர் வழக்குகளில் இவரிற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மற்றும் சில சட்டத்தரணிகள் மீது தன் நீதியமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திப் பழிவாங்கி உள்ளார்.

இவரது வழக்கு குடியரசு நீதிமன்றமான CRJ ( Cour de Justice de la République) விசாரிக்கப்பட்டுள்ளது.
அரசதரப்பு வழக்கறிஞர், இவரிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கும்படி கோரி உள்ளார்.
இவரிற்கான தண்டனை உறுதி செய்யப்பட்டால் இவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan