பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்! - Place de la République இல் குவிந்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்!
11 கார்த்திகை 2023 சனி 16:11 | பார்வைகள் : 11116
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சற்று முன்னர் Place de la République பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக பரிசில் பாலஸ்தீன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இன்று சனிக்கிழமையும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி அளவில் Place de la République இல் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் Place de la Nation பகுதி நோக்கி முன்னேறி வருகின்றனர்..
”உடனடியான போர்நிறுத்தம்!” ஒன்றுக்கு அழைப்பு விடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நாளை, பரிசில் காஸா மக்களுக்கு ஆதரவாக பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் அதில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan