Paristamil Navigation Paristamil advert login

பேன் தொல்லை எப்பங்க தூங்கும்...?

பேன் தொல்லை எப்பங்க தூங்கும்...?

24 ஐப்பசி 2023 செவ்வாய் 10:56 | பார்வைகள் : 8246


ஜானகி - தலையில பேன் தொல்லை தாங்க முடியலை 

டாக்டர் - இந்தாங்க தூங்கும்போது இந்த மருந்தை போட்டு விடுங்க 

ஜானகி - பேன் எப்பத் தூங்கும்னு எப்படி டாக்டர் கண்டுபிடிக்கிறது

 டாக்டர் - நர்ஸ்.. கிளினிக்கை இழுத்து மூடுங்க!

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026