Paristamil Navigation Paristamil advert login

கூகுளுக்கு இன்று 25வது பிறந்தநாள்!

கூகுளுக்கு இன்று 25வது பிறந்தநாள்!

27 புரட்டாசி 2023 புதன் 06:48 | பார்வைகள் : 7217


இன்று 25வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பிரத்யேக டூடூலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

1998ம் ஆண்டு Larry Page and Sergey Brin ஆகியோரால் உருவாக்கப்பட்டது கூகுள், ஒன்று என்ற எண்ணுக்குப் பின்னர் 100 பூஜ்ஜியங்களை இட்டால் அதனை கூகல் என குறிப்பிடுவார்கள்.

இதனைக் கொண்டு தங்களது உருவாக்கத்திற்கு கூகுள் என பெயரிட்டனர், தற்போது உலகின் மூலைமுடுக்கெல்லாம் கூகுளை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

தேடுபொறி என்றதுமே சட்டென நினைவுக்கு வருவது கூகுள் மட்டுமே, தற்போது 100 மொழிகளில் செயல்பட்டுக் கொண்டுக்கிறது.

இந்நிலையில் இன்று 25வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள், தனக்கென பிரத்யேக டூடூலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்