ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான வளைந்த பட்டரிகள் அறிமுகம்
9 ஐப்பசி 2013 புதன் 11:10 | பார்வைகள் : 15418
LG நிறுவனமானது மீள்தன்மை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளமை தெரிந்த விடயமே.இந்நிலையில் அவ்வாறான கைப்பேசிகளுக்கான வளைந்த பட்டரிகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இவை LG நிறுவனத்தின் பட்டரிகளை உற்பத்தி செய்யும் பிரிவான LG Chem இனால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டரிகள் LG G2 ஸ்மார்ட் கைப்பேசியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan