கூகுள் அறிமுகப்படுத்தும் முதலாவது Android 4.4 KitKat சாதனம்
14 ஐப்பசி 2013 திங்கள் 11:16 | பார்வைகள் : 17088
கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட முதலாவது சாதனத்தை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.Google Nexus 5 எனும் பெயருடன் வெளியாகும் இச்சாதனமானது 4.95 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் தரப்பட்டுள்ளன.
இவை தவிர 16GB அல்லது 32GB சேமிப்புக் கொள்ளளவு, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.
இவற்றில் 16GB சேமிப்பு கொள்ளளவை கொண்ட சாதனம் 299 டொலர்கள் எனவும் 32GB சேமிப்பு கொள்ளளவைக் கொண்ட சாதனம் 399 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.

திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan