Acer அறிமுகப்படுத்தும் Iconia W3 டேப்லட்

6 ஆவணி 2013 செவ்வாய் 08:35 | பார்வைகள் : 18025
Acer நிறுவனமானது குறைந்த விலையில் Iconia W3 எனும் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. 8.1 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய LED தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது 1.8GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual Core Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றின் சேமிப்பு நினைவகமாக 32GB மற்றும் 64GB தரப்பட்டுள்ளதுடன் இவற்றினை SD கார்ட்களின் உதவியுடன் மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும்.
இவை தவிர தலா 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான மற்றும் துணைக் கமெராக்களும் காணப்படுகின்றன.
இவற்றின் ஆரம்ப விலையானது 380 டொலர்களாக இருந்தபோதிலும் தற்போது 299 டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1