விலை உயர்ந்த புதிய OLED தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தும் சம்சுங்
14 ஆவணி 2013 புதன் 07:28 | பார்வைகள் : 18707
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான சம்சுங் ஆனது விலை உயர்ந்த OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொலைக்காட்சியை நியூயோர்க்கில் நேற்று அறிமுகம் செய்து வைத்துள்ளது. 55 அங்குல அளவுடையதும் வளை மேற்பரப்பினைக் கொண்டதுமான Samsung KN55S9C எனப்படும் இந்த தொலைக்காட்சியின் விலையானது 9,000 அமெரிக்க டொலர்களாகும்.
பன்முக பார்வை (Multi-View) உடைய இத்தொலைக்காட்சியுடன் முப்பரிமாண காட்சிகளை பார்க்கக்கூடிய கண்ணாடி ஒன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது.








திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan