மேலதிகமாக 1GB சேமிப்பு வசதியை வழங்கும் Dropbox

21 ஆவணி 2013 புதன் 09:26 | பார்வைகள் : 17309
கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை வழங்கும் Dropbox ஆனது தனது பயனர்களுக்கான புதிய அறிவித்தல் ஒன்றினை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.இதன்படி மேலதிகமாக 1GB சேமிப்பு வசதியை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த வசதியினைப் பெறுவதற்கு Dropbox பயனர்கள் Mailbox கணக்கினை Dropbox உடன் இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே இவ்விரண்டினையும் இணைத்துள்ளவர்கள் மீண்டும் இணைப்பதன் மூலம்(Reconnect) செய்வதன் இந்த வசதியினைப் பெறமுடியும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1