Whats App பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
13 வைகாசி 2018 ஞாயிறு 10:25 | பார்வைகள் : 12177
வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனில் ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை அழிக்கும் அல்லது மீளப்பெறும் வசதி ஆரம்பத்தில் தரப்பட்டிருக்கவில்லை.
ஆனால் சில காலங்களின் பின்னர் சில செக்கன்களினுள் மீளப்பெறும் வசதி தரப்பட்டிருந்தது.
அதன் பின்னர் ஒரு மணித்தியாலம் வரை காலப் பகுதி நீடிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் தற்போது இக் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு மணித்தியாலம், எட்டு நிமிடம், 16 செக்கன்களுள் அனுப்பி குறுஞ்செய்தியை அழிக்கவோ அல்லது மீளப்பெறவோ முடியும்.
எனினும் குறுஞ்செய்தியை பெறுபவர் அச் செய்தியை அழிப்பதற்கான கால எல்லை ஒரு நாள், ஒரு மணி நேரம், 8 நிமிடம் 16 செக்கன்கள் வரை காணப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan