WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி..!!
29 ஐப்பசி 2018 திங்கள் 11:18 | பார்வைகள் : 12303
Facebook சேவையான WhatsApp செயலியில் அறிமுகம் காணவுள்ள ஒரு புதிய அம்சம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி WhatsAapp செயலியில் மின்-ஒட்டுவில்லைகளையும் (stickers) பயனீட்டாளர்கள் அனுப்பலாம்.
Facebook தளத்தில் செய்தி அனுப்பும்போது மின்-ஒட்டுவில்லைகளைச் சேர்த்து அனுப்பமுடியும்.
இதுவரை Facebookன் சொந்த வடிவமைப்பாளர்களே மின்-ஒட்டுவில்லைகளை உருவாக்கிவந்தனர்.
WhatsApp மின்-ஒட்டுவில்லைகளை உலகெங்கும் உள்ள மற்ற வடிவமைப்பாளர்களும் உருவாக்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது, WhatsApp-இல் GIF, Emoji, கேமரா அம்சங்கள் உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan