டுவிட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
6 மாசி 2023 திங்கள் 11:22 | பார்வைகள் : 13794
ட்விட்டர் தனது தளத்தில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கும் என அறிவிப்பு.
Twitter Reply-க்களில் தோன்றும் விளம்பரங்களின் வருவாயை இன்று முதல் ட்விட்டர் படைப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது, இதற்கு தகுதி பெற “Twitter Blue Verified”-ன் சந்தாதாரராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாதத்திற்கு $8 கட்டணம் வசூலிக்கும் “Twitter Blue Verified” சேவையின் சந்தாதாரர்கள் மட்டுமே வருவாய் பங்கைப் பெற தகுதியுடையவர்கள் என்று அவர் கூறினார். அதன்படி, பயனர்களின் பதில் தொடரிழைகளில் (Twitter Reply) தோன்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பகிரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan