காதலர் தினத்தை சிறப்பிக்கும் கூகுள் நிறுவனத்தின் டூடுல்
14 மாசி 2023 செவ்வாய் 11:33 | பார்வைகள் : 8409
கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது தேடுபொறியான கூகுள் தளத்தில், பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை இந்த பிரவுசர்களில் வெளியிடும்.
பெப்ரவரி 14-ந் திகதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு வருகிறது.
சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய டூடுல் வெளியிட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan