உலகம் ஏன் சுத்துது?

23 ஆவணி 2012 வியாழன் 07:41 | பார்வைகள் : 15026
சிஷ்யன் : சுவாமி உலகம் ஏன் இப்படி சுத்துது?
குரு : ஒரு கோட்டரு தண்ணி அடிச்சா மனுசனே சுத்தும் போது, 3 கோட்டரு தண்ணி இருக்குற உலகம் ஏன் சுத்தக் கூடாது?
இப்ப என்னால முடியாது...!
பெண்: சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறார். நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...
இன்ஸ்பெக்டர்: இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். கம்ப்ளைன்டு குடுத்துட்டு போங்க.
இன்ஸ்பெக்டர்: இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். கம்ப்ளைன்டு குடுத்துட்டு போங்க.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1