Paristamil Navigation Paristamil advert login

வச்சிட்டாடா ஆப்பு!!!

வச்சிட்டாடா ஆப்பு!!!

29 ஆவணி 2012 புதன் 09:02 | பார்வைகள் : 17423


 ஒருவன் : என் காதலிக்கு தினமும் கடிதம் அனுப்புனது தப்பா போச்சுடா...

 
மற்றொருவன் : ஏன்டா?
 
ஒருவன் : அவங்க ஏரியா தபால் காரனோட ஓடி போயிட்டாடா...
 
தெய்வீக காதல்!!!
 
காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா, கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க?
 
காதலன் : ஏன்னா, நம்ம காதல் தெய்வீக காதல்! அதான்டா செல்லம்.

 

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026