கப்பல் மூழ்குதா? கன்னத்துல கை வெக்காதீங்க!!!

5 புரட்டாசி 2012 புதன் 11:56 | பார்வைகள் : 14779
ஒருவர் : என்ன தான் கப்பலே மூழ்கினாலும், கன்னத்துல மட்டும் கை வெக்கக்கூடாது.
மற்றவர் : எதுக்கு?
ஒருவர் : கன்னத்துல கை வெச்சா அப்புறம் நீச்சல் அடிக்க முடியாதேப்பா!!!
எல்லோரும் ஏன் பணத்தை கட்டுறாங்க?
ஒருத்தர் : ஈமு கோழிக்காரன் ஏமாத்திருவான்னு தெரிஞ்சும் ஏன் பணத்தை கட்டுனாங்க?
மற்றவர் : கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிக்கிறதில்லையா? அதுமாதிரிதான். ஏமாந்துருவோம்னு தெரிஞ்சும் பணத்தை கட்டிட்டாங்க.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1