கல்யாணதிலிருந்து இப்படி ஆயிட்டான்!
11 புரட்டாசி 2012 செவ்வாய் 10:24 | பார்வைகள் : 16312
மகேஷ்: நல்லா கலகலப்பா இருந்த உங்க பையன் திடீர்னு இப்படி ஊமை ஆயிட்டானே எப்படி?.
சுரேஷ்: வேற ஒண்ணுமில்லை. அவனுக்கு போனமாசம்தான் கல்யாணம் பண்ணி வைச்சேன். அதிலிருந்து இப்படி ஆயிட்டான்.
நான் உன்னைய தூக்குனா..!
மனைவி - ஏங்க இப்பெல்லாம் என்னைய தூக்குறதே இல்லை.
கணவன்- நான் உன்னைய தூக்குனா என்னைய நாலு பேரு தூக்கிட்டு போக வந்துருவாங்களே...!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan