என் தலைலயா ஒண்ணுமில்ல...?
8 ஆவணி 2013 வியாழன் 06:21 | பார்வைகள் : 17232
மாணவன் : சார், என் தலைல ஒரு எறும்பு ஊருது...
டீச்சர் : அத எடுத்துப் போடாம, என்கிட்ட வந்து காட்டிட்டு இருக்கியேடா...
மாணவன் : நீங்க தான சொன்னீங்க, என் தலைல ஒண்ணுமே இல்லனு...
அதான், நாய்க்கு ஹார்லிக்ஸ்...
கணவன் : காபியாடி போடுற காப்பி. நாய் கூட குடிக்காது நீ போடுற காப்பிய...
மனைவி : உண்மை தாங்க. அதனால தான் நம்ம நாய் ஜிம்மிக்கு ஹார்லிக்ஸ் கொடுக்கறேன்...
கணவன் : ..............!!!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan