Paristamil Navigation Paristamil advert login

இதெல்லாம் ஒரு தப்பா.............

இதெல்லாம் ஒரு தப்பா.............

5 புரட்டாசி 2013 வியாழன் 11:03 | பார்வைகள் : 14469


 இண்டர்வியூ போகும் போது இப்படி நடந்துகிட்டா யார் வேலை கொடுப்பாங்க.... 

 
அவங்க சொன்னத செஞ்சது குத்தமா..? 
 
இன்டர்வியூக்குப் போனியே என்னாச்சுடா.... 
 
அவங்க சொன்னதத் தான் செஞ்சேன். ஆனாலும் வேலை கிடையாதுனு விரட்டிட்டாங்க.... 
 
என்னாச்சு....? அப்படியா..? என்னதான் நடந்துச்சு அங்க...? 
 
அத ஏண்டா கேக்குற.... 
 
அப்படி என்ன செஞ்ச...? அப்படி என்னடா செஞ்ச....? 
 
இண்டர்வியூ ரூமுக்குள்ள போனதும், மானேஜர் டேக் யுவர் சீட்னு சொன்னார்..... டேக் யுவர் சீட்னா..... சரி இது வழக்கமானது தானே.... அதான் இல்ல, நா சேரத்தான் தூக்கச் சொல்றாருனு நினைச்சு, நாற்காலிய தூக்கி வெளில போட்டுட்டேன்....என்னை வெளிய அனுப்பிட்டாங்க
 

வர்த்தக‌ விளம்பரங்கள்