எடையை குறை!

20 புரட்டாசி 2012 வியாழன் 10:07 | பார்வைகள் : 16221
விமலா: ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணிட்டியே எப்படி போகுது?
கமலா: அதை ஏன் கேட்கிற? எப்ப எப்பபார்த்தாலும் எடையை குறை எடையை குறைன்னு சொல்லிட்டு இருக்கார்.
காலை எடுத்திடுங்க!
டாக்டர்: எப்போ குத்திச்சு?
மருமகள்: ஆறுமாசமாச்சு டாக்டர்
டாக்டர்: உடனே வந்திருந்தா முள்ளை எடுத்திருக்கலாமே? இப்போ புண்ணாயிருச்சே.
மருமகள்: பரவாயில்லை டாக்டர் காலை எடுத்துடுங்க.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1