ரோஸிங்கறது யாரு?
7 கார்த்திகை 2012 புதன் 09:20 | பார்வைகள் : 15853
மனைவி: ரோஸிங்கறது யாருங்க?
கணவன்: விழித்தபடி, அது குதிரைப் பந்தயத்தில் நான் பணம் கட்டும் குதிரையின் பெயர், ஏன்ற கேட்கிறாய்?
மனைவி: அப்படியா, அந்த குதிரை இன்று மதியம் உங்களுக்கு போன் பண்ணுச்சு.. அதான் கேட்டேன்……………….
கணவன்: என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம். அதான் எனக்கு எங்கம்மா அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க...
மனைவி: இப்ப தெரியுதா? நான் ஏன் ஜோசியம், ஜாதகத்தை எல்லாம் நம்புறதில்லைன்னு?
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan