இன்னும் நான் குழந்தைதான்....
10 கார்த்திகை 2012 சனி 09:17 | பார்வைகள் : 18304
ராமசாமி - எனக்கு 83 வயதாகுது. இன்னும் நான் புதிதாய்ப் பிறந்த குழந்தை போலவே இருக்கிறேன்.
மாடசாமி- அதெப்படி. எனக்கும் உன் வயதுதான் ஆகிறது. ஆனால் நான் அப்படி இல்லையே, நீ மட்டும் எப்படி.
ராமசாமி - எனக்கு முடி இல்லை, பல் இல்லை. ஏன் இப்பக் கூட பேன்ட்டை நனைச்சுடறேன்.. நான் குழ்நதையா, இல்லையா.. இப்ப சொல்லு...
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan