யாருமே வீட்ல இல்லப்பா...!

6 மார்கழி 2012 வியாழன் 10:08 | பார்வைகள் : 15532
ருத்திரன் - நேத்து எனக்கு ஒரு பொண்ணு போன் செஞ்சா
உத்திரன் - அப்புறம்?
ருத்திரன்- வீட்ல யாரும் இல்லை, வர்றீங்களா என்று கேட்டாள். நானும் சரின்னேன். அட்ரஸ் கொடுத்தா.
உத்திரம் - ஆஹாக்கா, அப்புறம் ...??
ருத்திரன் - வீட்டுக்குப் போய்ப் பார்த்தா...நெஜமாவே யாருமே வீட்ல இல்லப்பா...!
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1