என்ன வேண்டிக்கிட்ட?
7 வைகாசி 2013 செவ்வாய் 11:48 | பார்வைகள் : 17534
டீச்சர்: பாபு, கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட?
வாண்டு பாபு: இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.
டீச்சர்: உன்னை மாதிரி மாணவன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி எதுக்காக இப்படி வேண்டிக்கிட்ட?
பாபு: நான் பெற்ற துன்பம் எல்லாரும் பெறட்டுமேன்னு தான்!
எவ்ளோ தருவீங்க?
ஆபிஸர் : நாங்க லஞ்ச ஒழிப்புத்துறைல இருந்து வர்றோம். உங்க ஆபிஸிலே யார் யார் லஞ்சம் வாங்குறது?
மேனேஜர் : சொன்னா எனக்கு எவ்ளோ கொடுப்பீங்க..?
ஆபிஸர் :.............??
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan