நான் உங்கள நம்ப மாட்டேன்...........
5 ஆனி 2013 புதன் 11:15 | பார்வைகள் : 17805
ஒரு அடுக்கு மாடில தீப்பிடிச்சிருச்சாம்.உடனே தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து மாடில இருக்கிறவங்கள குதிக்க சொல்லி கீழ வலையோட நின்னாங்க.
முதல்ல ஒருஆப்ரிக்க பொண்ணு குதிச்சது,சரியா பிடிக்காததால கீழ விழுந்துடுச்சு,லேசான அடி.
ரெண்டாவது சீனாப்பொண்ணு இதுவும் குதிச்சது சரியான டைரக் ஷன் இல்லாம வலையை அங்கயும் இங்கயும் ஆட்டி இதுவும் மிஸ்ஸாகி கீழே விழுந்துடுச்சு.
அடுத்தது ப்ளான்ட் பொண்ணு வந்து நின்னது,கீழ தீயணைப்பு வீரர்கள் “குதி, குதி”ன்னாங்க, ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு சத்தமா சொன்னிச்சு,” நான் உங்கள நம்ப மாட்டேன், வலையை கீழே வச்சுட்டு விலகி நில்லுங்க”
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan