ஏன் பையன் தலைதெறிக்க ஓடுறான்....?
18 ஆனி 2013 செவ்வாய் 12:25 | பார்வைகள் : 15644
" சாமி…இந்த…இந்த பொண்ணே…வேண்டாம் ‘…..ணு ஒடறானே நம்ம பையன்.. அப்படி தனியாய் அழைச்சிட்டு போய் அவ என்ன கேள்வி பையன்கிட்டே கேட்டாளாம் ? "
”அடி வாங்கும் போதெல்லாம் ‘ஐயோ.’..ன்னு…கத்துவீங்களா .. ‘அம்மா’..ன்னு கத்துவீங்களான்னு கேட்டிருக்கா..”
கணவன் : ஹோட்டல் reception ஆ - என் பொண்டாட்டி ஜன்னல்லேயிருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்றா - உடனே ஒரு கார்பெண்டர் அனுப்புங்க...
Receptionist : கார்பெண்டரா ?
கணவன்: ஆமாய்யா சீக்கிரம் - உங்க ஹோட்டல் ஜன்னல தெறக்க முடியல
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan