ரசம் வச்சு கொல்லப் பாக்குறா..........

9 ஆடி 2013 செவ்வாய் 10:45 | பார்வைகள் : 14953
நீதிபதி : ஏன் உன் மனைவியை விஷம் வைத்துக் கொல்லப் பார்த்தாய்?
குற்றவாளி : அவ மட்டும் என்னை ‘ரசம்' வைத்து கொல்லப் பாக்கலாங்களா...
இலவச திருமணத்தால வாழ்க்கையே போச்சு!
என் கணவரோட ‘இலவச' போபியாவால இப்ப என் லைப்பே ஸ்பாயிலாயிடுச்சு...
ஏன்..? என்னாச்சு..?
இலவச திருமணம்னு அறிவிப்பு பார்த்துட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கறார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1