முட்டாள் காதலி
9 சித்திரை 2016 சனி 00:26 | பார்வைகள் : 13810
காதலன் : உன்ன அழகா படச்ச இறைவன் அதே சமயம் முட்டாளாவும் படைச்சிட்டானே…
காதலி : ஆமாம்.. நீங்க சொல்றது உண்மைதான்.
காதலன் : நீயே அத ஒத்துக் கொள்கிறாயா?
காதலி : ஆமாம், நான் அழகா இருந்ததால தான் நீங்க என்ன காதலிச்சீங்க.. நான் முட்டாள இருந்ததாலதான் உங்கள நான் காதலிச்சேன்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan