மகாத்மா காந்தியோட பையன் பேரு

4 வைகாசி 2016 புதன் 13:48 | பார்வைகள் : 12119
விஜயகாந்த் : ரஜினி... நான் ஒரு கேள்வி கேட்டா, உங்களால பதில் சொல்ல முடியுமா...???
ரஜினி : கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்...!!!
விஜயகாந்த் : மகாத்மா காந்தியோட பையன் பேரு என்னன்னு தெரியுமா...???
ரஜினி : தெரியலையே...!!!
விஜயகாந்த் : தினேசன்...!!!
ரஜினி : தினேசனா...???
விஜயகாந்த் : ச்சே... என்ன ரஜினி...??
இதுகூட தெரியாதா...!!! சின்ன வயசுல டீச்சர் சொல்லிக்கொடுத்ததில்லையா...???
"மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன்" ன்னு...???
ரஜினி : ...!?!?!?!
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1