நான் மட்டும் என்ன...?

17 ஆனி 2016 வெள்ளி 16:25 | பார்வைகள் : 13407
மனைவி: ஏன் இப்படிக் குடிச்சுக் குடிச்சுக் காசை வேஸ்ட்டாக்கறீங்க....
கணவன்: நீ மட்டும் ப்யூட்டிப் பார்லர் போயிப் பணத்த வேஸ்ட்டாக்கலியா...?
மனைவி: நான் உங்க கண்ணுக்கு அழகாத் தெரியணும்னு தானே என்னை அழகு படுத்திக்கறேன்...?
கணவன்: நான் மட்டும் என்ன...? நீ என் கண்ணுக்கு அழகாகத் தெரியணும்னு தான் குடிக்கிறேன்....
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1