எனக்கு மூளை இருக்கு!!

24 ஆனி 2014 செவ்வாய் 16:20 | பார்வைகள் : 13900
ராம்சாமி டாக்டரிடம் போனார். அவரைப் பரிசோதித்தார் டாக்டர். அதன் பிறகு நடந்த உரையாடல்.
டாக்டர்- ராம்சாமி, இதை சொல்வதற்காக நான் வருத்தப்படுகிறேன். உங்களுக்கு மூளையில் கட்டி வந்துள்ளது.
ராம்சாமி - ஓ மை காட்.. சூப்பர்.. ரொம்ப சந்தோஷம் டாக்டர்!!
டாக்டர் - ஏம்ப்பா.. நான் சொன்னதோட அர்த்தம் உனக்குப் புரியலையே.. மூளையில் உனக்கு கட்டி வந்திருக்குப்பா...!
ராம்சாமி- தெரியும் டாக்டர்.. எல்லோரும் எனக்கு மூளை இல்லை என்று கிண்டல் செய்கிறார்கள். இப்போது எனக்கு மூளை இருக்கிறது என்பது உறுதியாகி விட்டதல்லவா.. அதற்குத்தான் சந்தோஷப்படுகிறேன்.!!!!
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1