இது கூட தெரியலையா..?
26 ஆனி 2014 வியாழன் 12:06 | பார்வைகள் : 16344
நண்பர் 1: ரயில் வரும் போது ஏன் கேட்டை மூடுராங்கன்னு தெரியுமா?
நண்பர் 2: தெரியலையே...
நண்பர் 1: இது கூட தெரியலையா, கேட்டை மூடலேன்னா ரயில் ஊருக்குள்ள வந்துடும்.
கொஞ்சம் போட்டு குடுங்க முதலாளி”
ராமு: முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி: கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan