வடை போச்சா.....???!

15 ஆடி 2014 செவ்வாய் 07:24 | பார்வைகள் : 14047
நண்பன் 1 : கல்யாண வீட்ல வாஸ்து ஜோசியர் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட்டது தப்பாப் போய்டுச்சி மச்சி....
நண்பன் 2 : ஏன் என்னாச்சுடா...?
நண்பன் 1 : வடக்கு மூலைல வடை இருந்தா வயித்துக்கு ஆகாத்னு என் வடையையும் அவரே எடுத்து சாப்பிட்டுட்டார்டா...
நண்பன் 2 : அப்போ வடை போச்சா.....
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1