நீங்க குடிச்சதைக் கண்டுபிடிக்க சிபிஐ-யா வரணும்...?
7 ஆவணி 2014 வியாழன் 15:23 | பார்வைகள் : 14212
குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கணவர், தன் மனைவிக்கு தான் குடித்தது தெரிந்து விடக் கூடாது என நினைக்கிறார்.
உடனே தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்வது போல் அமர்ந்து கொள்கிறார்.
அப்போது அங்கே மனைவி வருகிறார்.
குடிச்சிருக்கீங்களா..?
மனைவி: குடிச்சிட்டு வந்திருக்கீங்களா...?
கணவன்: இல்லையே...
பொய் சொல்லக் கூடாது...
மனைவி: பொய் சொல்லாதீங்க... எனக்குத் தெரியும் நீங்க குடிச்சிட்டுத் தான் வந்திருக்கீங்க...
ஆச்சர்யம்...
கணவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
கணவர்: எப்படிக் கண்டுபிடிச்ச...?
சிபிஐயா வரணும்..?
எரிச்சலுடன் மனைவி சொல்கிறார்...
மனைவி: ம்க்கும்... இதைக் கண்டுபிடிக்க சிபிஐ-யா வரணும். அதான் பார்த்தாலே தெரியுதே....
எப்டி..?
கணவன்: மேலும், ஆச்சர்யத்துடன் கேட்கிறார்...
கணவன்: சரி சொல்லு எப்டிக் கண்டு பிடிச்சே...?
என்னோடது...
மனைவி: நீங்க லேப்டாப்புனு நினைச்சு மடில வைச்சு வொர்க் பண்ணிட்டு இருக்கறது என்னோட சூட்கேஸ்
கணவன்:...?????
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan