உங்களை விட நான்தான் சார் அதிகமாக பயன்படுத்துகிறேன்....!!
11 ஆவணி 2014 திங்கள் 08:17 | பார்வைகள் : 16483
மாசிலாமணிக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. பக்கத்து வீட்டுக்காரர்தான் அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த மாசிலாமணி அதிர்ச்சியாகி விட்டார்.
அந்த எஸ்.எம்.எஸ். செய்தி இதுதான்...
"ஸாரி சார். நான் உங்களது 'wife' ஐ பயன்படுத்தி வருகிறேன்.
இரவு பகலாக பயன்படுத்தி வருகிறேன்.
நீங்கள் வீட்டில் இல்லாதபோதெல்லாம் பயன்படுத்துகிறேன்.
உண்மையில், உங்களை விட நான்தான் அதிகமாக பயன்படுத்துகிறேன்.
எனக்கு இது மனதுக்கு உறுத்தலாக இருந்தது. அதான் உங்களிடம் சொல்லி விட்டேன்.
என்னை மன்னித்து விடுங்கள் சார்.. "
கடும் கடுப்பாகிப் போன மாசிலாமணி மனைவியிடம் சண்டைக்குப் போய் விட்டார்.
அப்போது இன்னொரு எஸ்.எம்.எஸ். வந்தது. மறுபடியும் பக்கத்து வீட்டுக்காரர்தான்...
இந்த முறை அவர் அனுப்பியிருந்த எஸ்.எம்.எஸ் செய்தி இது...
"ஸாரி சார், ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி விட்டது. அது wife அல்ல WIFI.....!"
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan