அந்தப் பஞ்ச எடுத்து அங்க வச்சிருவோம் ...!

29 ஆவணி 2014 வெள்ளி 05:50 | பார்வைகள் : 13938
பயணி: பிளைட்டில் ஏறினதும் காதுக்கு வச்சுக்க பஞ்சு கொடுக்கறீங்களே! அதை அப்புறமா என்ன பண்ணறது?
விமான பணிப்பெண்: ஒன்னும் கவலையில்லை சார்! விமானம் திடீர்னு கீழ விழுந்துட்டா நாங்களே அதை எடுத்து உங்க மூக்கில் வச்சுருவோம் அதுக்குத்தான்!
பயணி: ஞே ஞே ஞே ஞே !!!!
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1