பிங்கி ஆன்ட்டி யார்னு உங்களுக்குத் தெரியுமா...?
26 புரட்டாசி 2014 வெள்ளி 06:52 | பார்வைகள் : 15712
தேர்வில் சரியாக மதிப்பெண் வாங்காத தன் மகனை அழைத்துக் கண்டிக்கிறார் தாய் ஒருவர். தான் நன்றாக தேர்வு எழுதியதாகவும், ஆனால் மதிப்பெண் குறைந்து விட்டதாகவும் கூறுகிறான் மகன்.
மகனின் பொதுஅறிவை சோதிக்க வேண்டி கேள்வி கேட்கிறார் தாய். இதோ அவர்களுக்கிடையேயான உரையாடல்....
அம்மா : திப்பு சுல்தான் யார்னு தெரியுமா...?
மகன் : தெரியாதும்மா...
அம்மா : எப்பப் பார்த்தாலும் டிவியே பார்த்துக் கிட்டு இருக்கக் கூடாது. படிப்புலயும் கவனமா இருக்கணும்.
மகன் : சரிம்மா....
மகன் : இப்ப நான் உன்னை ஒரு கேள்வி கேட்கட்டுமா....?
அம்மா : என்னையா.... சரி கேளு
மகன் : பிங்கி ஆண்ட்டி யாருனு உனக்குத் தெரியுமா...?
அம்மா : தெரியாதே...
மகன் : இதுக்குத் தான் சொல்றது... எப்பவும் டிவி சீரியலே பார்க்காதீங்க, அப்பாவையும் கவனிங்கனு....
அம்மா :..????? !!!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan