உன் வீடு எங்க இருக்கு?
30 புரட்டாசி 2014 செவ்வாய் 05:56 | பார்வைகள் : 15987
போலிஸ்காரர்:நீ எங்க இருக்க?
குட்டி பையன்:என் அப்பா அம்மா கூட
போலிஸ்:அவங்க எங்க இருக்காங்க?
குட்டி பையன்:என் கூட இருக்காங்க.
போலிஸ்:நீங்க எல்லாரும் எங்க இருக்கீங்க?
குட்டிப்பையன்:ஒரே இடத்தில்
போலிஸ்:உன் வீடு எங்க இருக்கு?
குட்டி பையன்:என் பக்கத்து வீட்டுக்கு பக்கத்தில் இருக்கு.
போலிஸ்:(டென்சன் ஆகி)உன் பக்கத்து வீடு எங்க இருக்கு?
குட்டி பையன்:நான் சொன்னா நீங்க நம்ப மாட்டிங்க.
போலிஸ்:பரவாயில்லை சொல்லு.
குட்டிப்பையன்:என் வீட்டுக்கு அடுத்து இருக்கு
போலிஸ்காரர்:??????ஞே!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan