மாமியாரை அழ வைக்க ஐடியா...

3 ஐப்பசி 2014 வெள்ளி 10:55 | பார்வைகள் : 13952
செய்தியாளர்: சினிமாவுல இருந்த நீங்க மெகா சீரியல் நடிகை ஆனதுக்கு என்ன காரணம்?
நடிகை: எங்க மாமியார் தான் காரணம் சார்...
செய்தியாளர்: வித்தியாசமான பதிலா இருக்கே... எப்டி மேடம்?
நடிகை: வீட்டில் என்னை கொடுமை படுத்திய எங்க மாமியாரை டெய்லி அழ வைக்கத்தான் நான் மெகா சீரியல் நடிகையாக ஆனேன்...
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1