நர்சைப் பார்த்ததும் மனைவி ஞாபகம் வந்திடுச்சு
1 கார்த்திகை 2014 சனி 12:25 | பார்வைகள் : 15563
கணவன் - கெட்டுப்போன உணவை பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?
மனைவி - ஏங்க..?
கணவன் - கனஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.
டாக்டர் - இன்னும் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
நோயாளி - உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்..
டாக்டர் - என்னங்க எக்ஸ்ரேலில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
நோயாளி - நீங்க தானே டாக்டர் தினமும் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan