கணக்குப் பாடம்...?
27 கார்த்திகை 2014 வியாழன் 08:42 | பார்வைகள் : 15362
ஆசிரியர் - இப்போதெல்லாம் பசங்களுக்கு கணக்குப் பாடம் நடத்துவதில் புதிது புதிதாக யோசித்துச் செய்ய வேண்டியிருக்கு
சக ஆசிரியர் - ஏன் இப்படிச் சொல்றீங்க?
ஆசிரியர் - ஆமா. 3 x 3 எவ்வளவுடான்னா ரொம்ப யோசிக்கிறாங்க .. ஆனா வேற மாதிரி கேட்டா டக்குன்னு பதில் வருது...
சக ஆசிரியர் - வேற எப்படிக் கேட்டீங்க?
ஆசிரியர் -'திரி'ஷா x 'திரி'ஷா = எவ்ளோடான்னு கேட்டா 'நயன்'தாரா-ன்னு பதில் வருது பட்டுன்னு!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan