உன்னைவிட அப்பாதாம்மா நல்லவர்..!!!

27 வைகாசி 2017 சனி 10:53 | பார்வைகள் : 12995
மகன் : உன்னைவிட அப்பாதாம்மா நல்லவர்..!
அம்மா: எப்படிடா?
மகன் : பக்கத்து வீட்டுக்குப் பாப்பாவுக்கு முத்தம் கொடுத்துட்டு நீ பாட்டுக்கு வந்துட்டே…
அப்பா மட்டும் தான் மறக்காம அந்த ஆண்டிக்கும் முத்தம் கொடுத்தாரே..!
அம்மா: ?????????
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1