குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே???

16 ஆடி 2017 ஞாயிறு 14:59 | பார்வைகள் : 12093
முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊத்திட்டியா?
தோட்டக்காரன்: ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
முதலாளி: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே.
தோட்டக்காரன்: ????.......
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1