இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா???
22 ஆவணி 2017 செவ்வாய் 13:23 | பார்வைகள் : 13259
மனைவி - டாக்டர்…என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற
மாதிரி கனவு வருது…!
டாக்டர் - இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா?
மனைவி - ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி
என்னை இல்லே உதைக்கிறாரு…!!
டாக்டர் - ???
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan