என்னாச்சுடா..?

21 மார்கழி 2017 வியாழன் 11:05 | பார்வைகள் : 13335
ஒருவன் : பொண்ணு “கிளி” மாதிரி இருக்காளே என்று தெரியாதனமா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது தப்பா போச்சுது
மற்றவன் : என்னாச்சுடா..?
ஒருவன் : பேசியதை திரும்பத்திரும்ப பேசி என் உயிரை வாங்கிக்கிட்டிருக்கா..
மற்றவன் : ???????????..........
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1